எல்லாருக்கும் வணக்கம்.
நானெல்லாம் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு, பதிவு போடுவேன்னு நெனச்சிக் கூட பாக்கல. இருந்தாலும், PIT-போட்டியப் பாத்து, நாமளும் கலந்துக்கணும்னு ஒரு ஆர்வத்துல இந்த வலைப்பூவை தொடங்கிட்டேன். ஆரம்பிக்கிறது பெருசில்ல, அதுல என்ன எழுதுறதுன்னு தெரியாம இத்தனை நாள ஓட்டியாச்சு.
எதிர்பாராத விதமா PIT-ஏப்ரல் மாத புகைப்படப் போட்டி-ல மூணாவது இடம் கிடைச்சதும் ஆர்வம் அதிகமாகிருச்சு. PIT மக்கள் அனைவருக்கும் நன்றி. சரி, அந்த படத்தோட எடுத்த மத்த படங்களையும் போடலாமேன்னு யோசிச்சு, கூடவே கொஞ்சம் பிற்சேர்க்கையும் செஞ்சி பாத்தேன். எப்பிடி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.
நோ நோ.. துப்பக் கூடாது..
Showing posts with label தனிமை. Show all posts
Showing posts with label தனிமை. Show all posts
Subscribe to:
Posts (Atom)




