நன்றியும், மற்ற படங்களும்

எல்லாருக்கும் வணக்கம்.

நானெல்லாம் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு, பதிவு போடுவேன்னு நெனச்சிக் கூட பாக்கல. இருந்தாலும், PIT-போட்டியப் பாத்து, நாமளும் கலந்துக்கணும்னு ஒரு ஆர்வத்துல இந்த வலைப்பூவை தொடங்கிட்டேன். ஆரம்பிக்கிறது பெருசில்ல, அதுல என்ன எழுதுறதுன்னு தெரியாம இத்தனை நாள ஓட்டியாச்சு.

எதிர்பாராத விதமா PIT-ஏப்ரல் மாத புகைப்படப் போட்டி-ல மூணாவது இடம் கிடைச்சதும் ஆர்வம் அதிகமாகிருச்சு. PIT மக்கள் அனைவருக்கும் நன்றி. சரி, அந்த படத்தோட எடுத்த மத்த படங்களையும் போடலாமேன்னு யோசிச்சு, கூடவே கொஞ்சம் பிற்சேர்க்கையும் செஞ்சி பாத்தேன். எப்பிடி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.

நோ நோ.. துப்பக் கூடாது..



1 தூது வந்திருக்கு:

Ramanathan said...

மிக அருமையான புகைப்படம். மனதுக்குப் பிடித்தவர்கள் அருகில் இருப்பது ஒரு சுகம் என்றால், தனிமை அதைவிட சுகம். :)