PIT- ஏப்ரல் மாத போட்டிக்கான புகைப்படம்- தனிமை



*பிப்ரவரி 15, 2002. மகாபலிபுரம் கடற்கரையில்..

2 தூது வந்திருக்கு:

காரூரன் said...

சுமார் 20 வருடங்களிற்கு முன் பார்த்த அனுபவத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். ஆனால் இது தனிமையில் இருக்கும் இடமல்ல!

வாழ்த்துக்கள்.

நிலாக்காலம் said...

உண்மையில் இது தனிமையில் இருக்கும் இடம்தான். ஒரு விடுதிக்குச் சொந்தமான இடம் என்பதால் மற்றவர்களை அனுமதிக்க மறுத்தார்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி. :)