றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்! 'றேடியோஸ்பதி' நடத்திய 'நானும் பாடுவேன்' பாட்டுப் போட்டியில் முதலிடம் கிடைத்தது. எனக்காக வாக்களித்த, வாக்கு சேகரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! :)
http://radiospathy.blogspot.com/2012/04/blog-post_13.html

றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" - நிலாவுக்குப் போடுங்கய்யா ஓட்டு! :)

வணக்கம் மக்களே!! 'றேடியோஸ்பதி' 'கானா பிரபா' நடத்தும் 'நானும் பாடுவேன்' பாட்டுப் போட்டியில் பங்கேற்கிறேன். என் பாடல் பிடித்திருந்தால் 'நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"க்கு வாக்களிக்கவும். மிக்க நன்றி! http://radiospathy.blogspot.com/2012/04/blog-post.html