றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" - நிலாவுக்குப் போடுங்கய்யா ஓட்டு! :)
வணக்கம் மக்களே!! 'றேடியோஸ்பதி' 'கானா பிரபா' நடத்தும் 'நானும் பாடுவேன்' பாட்டுப் போட்டியில் பங்கேற்கிறேன். என் பாடல் பிடித்திருந்தால் 'நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"க்கு வாக்களிக்கவும். மிக்க நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)


0 தூது வந்திருக்கு:
நிலாவுக்குத் தூது அனுப்புங்க..