கலைஞர் தொலைக்காட்சியில் 15-2-2009 அன்று ஒளிபரப்பான 'ரசிகன்' நிகழ்ச்சியில் டாக்டர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதி இங்கே:
தலைவர் படத்தை யாரும் பார்க்கத் தவறக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்தில், படம் முழுவதையும் 12 பாகங்களா பிரிச்சு, யூடியூபில் போட்டிருக்கேன். பார்த்து ரசித்து மகிழுங்கள்!!