என் வீட்டுத் தோட்டத்தில்..
எங்கள் வீட்டில் பெரிய தோட்டம் போடும் அளவுக்கு இடமில்லை. ஒரு சின்ன இடத்தில் மண் தொட்டிகள் வைத்து, செடிகள் வளர்க்கிறோம். சில ரோஜாச் செடிகள், ஒரு அடுக்கு மல்லிச் செடி, ஒரு 'பெயர் தெரியாத' பூச்செடி எல்லாம் இருக்கு. இன்னும் செடிகள் வளர்க்க ஆசை இருந்தும், இடப் பற்றாக்குறையால் முடியல.
தினமும் இல்லாட்டியும், அடிக்கடி ரோஜாப் பூக்கள் பூக்கும். எங்கள் தோட்டத்துப் பூக்கள் உங்கள் பார்வைக்கு.. (பூக்களைப் பெரிதாக்கிப் பார்க்க, படங்களின் மேல் க்ளிக்கவும்.)
ஆசிரியர்கள் ஏன் கடுப்பாகிறார்கள்?
நாம எல்லாருமே எதோ ஒரு நேரத்தில் ஆசிரியரைக் கடுப்பாக்கி, அதனால திட்டு, குட்டு, அடி, முட்டி போடுவதுன்னு பெருமைகளை அனுபவிச்சிருப்போம். நாம அந்த அளவுக்குத் திறமைசாலியாவா(?!) இருந்தோம்ன்னு இப்போ நினைச்சாக் கூட புல்லரிக்கும், சொரிஞ்சிக்கோங்க..
சமீபத்தில் வ்ந்த ஒரு மின்மடலில் யாரோ ஒரு பிள்ளையின் புலமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த ஆசிரியர் கடுப்பானாலும், நிச்சயம் இந்தப் பிள்ளையின் கற்பனைத் திறனை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார்.
சமீபத்தில் வ்ந்த ஒரு மின்மடலில் யாரோ ஒரு பிள்ளையின் புலமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த ஆசிரியர் கடுப்பானாலும், நிச்சயம் இந்தப் பிள்ளையின் கற்பனைத் திறனை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார்.
Subscribe to:
Posts (Atom)