குழந்தை வளர்ப்பது எப்படின்னு இந்தப் படங்களைப் பார்த்துக் கத்துக்கோங்க..!!






















நினைத்தாலே இனிக்கும்..

’ கேரக்டர் சூப்பர். மதுரைத் தமிழ்-ல வெளுக்குறாரு. கஞ்சா கருப்புக்கு இனிமே காமெடியோடு சேர்ந்த குணச்சித்திர பாத்திரங்களும் கிடைக்கும். அறிமுக நாயகி ஸ்வாதிக்கு நல்ல குடும்பப் பாங்கான முகம். பார்த்ததுமே, மதுரைக்காரப் பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா, குரல் கொடுத்தவங்களை மாத்திருக்காலாம், மதுரைத் தமிழே வரலை. அதே மாதிரி, நாயகன் ஜெய் பேசும் போது ‘சென்னைத் தமிழ்’ வாசம்!