PIT - ஜூலை மாதப் போட்டிக்கான புகைப்படம் - இரவு நேரம்

காக்கும் கரங்கள்

ஒளிச் சுடர்

மின்சாரம் இல்லாத பல இரவுகளில் ஒரு இரவு.. முதல் படம் போட்டிக்கு, மற்றொன்று பார்வைக்கு..

4 தூது வந்திருக்கு:

ரசிகன் said...

படம் மட்டுமல்ல.. படத்தலைப்பும் பொருத்தம்.

நிலாக்காலம் said...

நன்றி ரசிகன் :-)

NewBee said...

காக்கும் கரங்களுக்கு வாழ்த்துகள்ங்க!

நிலாக்காலம் said...

நன்றிங்க புது வண்டு.. :-)