========================================
விவசாயி நண்பன்

***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ள போறேன்.."

நலம், நலமறிய ஆவல்!

***"என்னம்மா கண்ணு செளக்கியமா?"

ஏற்கனவே எடுத்து வச்சிருந்த கொஞ்சும் புறாக்களையும் சேர்த்துக்கிட்டாச்சு

***"என் பின்னாடி சுத்துறதே இவனுக்கு வேலையாப் போச்சு.."

ஹும்.. இதுதான் 'ஜூன்' மாதப் போட்டிக்கான தலைப்புன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா, 'மே' மாதப் போட்டிக்கு இந்தப் படத்தைப் போட்டிருக்க மாட்டேன்..

***ஷ்ஷ்.. கொஞ்ச நேரம் ஆடாம அசையாம உட்காரு.."

2 தூது வந்திருக்கு:
நன்றி கார்த்திக் :-)
jfmarcelo என்ன சொல்லிருக்காருன்னு புரியலையே....8-| யாராவது மொழி பெயர்த்து உதவி பண்ணுங்கப்பா..
நிலாவுக்குத் தூது அனுப்புங்க..