என் வீட்டுத் தோட்டத்தில்.. II


ந்த ஆண்டின் முதல் மொட்டுகள்..



ந்த மொட்டு, மாலையில் மலரக் காத்திருந்தது.. படமெடுக்க நானும் காத்திருந்தேன்..



வாரத்தின் ஏழு நாட்களும் பூக்க வேண்டிய ரோஜா இது. வருடத்தில் ஏழு நாட்களே பூக்கிறது..



பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது.. senyum





பொக்கிஷம்.. senyum









வெட்கத்தில் சிவந்ததோ?